Map Graph

மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு

மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு என்பது மலேசியாவின் முக்கிய மூலப் பொருட்களான செம்பனை, இரப்பர் (Rubber), காட்டு மரங்கள் (Timber), தளபாட மரப் பொருட்கள் (Furniture), கொக்கோ (Cocoa), மிளகு (Pepper), புளிச்சக்கீரை (Kenaf), புகையிலை (Tobacco) போன்றவற்றின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.

Read article
படிமம்:Coat_of_arms_of_Malaysia.svgபடிமம்:Bangunan_MPI.jpg